காதியாவின் 'படம்' மாறிவிட்டது: பொலிஸ் திருத்தம் - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

காதியாவின் 'படம்' மாறிவிட்டது: பொலிஸ் திருத்தம்


காதியா அப்துல் காதர் எனும் தேடப்படும் நபர் ஒருவரின் படத்திற்குப் பதிலாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகளின் புதல்வியான அமாரா மஜீத் என்பவரின் படம் வெளியிடப்பட்டமை குறித்து திருத்தம் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.


இது குறித்து சோனகர்.கொம் குறித்த குடும்பத்தினரின் உரையாடி மேலதிக விபரங்கள் அறிந்து கொண்டது. பிரபல முஸ்லிம் அரசியல்வாதியொருவரின் குடும்பத்தைச் சேர்ந்த குறித்த பெண் அமைச்சர் ஹலீமின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொலிசார் தற்போது தமது தவறை திருத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a comment