மைத்ரியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்: சஜித் - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 April 2019

மைத்ரியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்: சஜித்


ஜனாதிபதியின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு அளவில் ஆதரவளித்து அவரது கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மீண்டும் சஜித் அலையை உருவாக்கி, பிளவை ஏற்படுத்த முயல்வதாக தெரிவிக்கப்படும் நிலையில் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு சஜித்தும் பதிலளித்திருந்தார்.

எனினும், தற்போது ஒருவரையொருவர் திருடர் என தெரிவிப்பதன் மூலம் தமக்குள் திருடர்கள் இருப்பதை அவர்களே ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment