படத்தில் உள்ளவர்கள் பற்றி தகவல் உதவி கோரும் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

படத்தில் உள்ளவர்கள் பற்றி தகவல் உதவி கோரும் பொலிஸ்!


கடந்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கருதப்படும் படத்தில் காணப்படும் நபர்கள் பற்றி பொது மக்களிடம் தகவல் உதவி கோருகிறது பொலிஸ்.முஹம்மத் இவ்ஹைம் சாதிக் அப்துல்ஹக், சாரா என அறியப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், முஹமத் ரில்வான் முஹமத் காசில் (மேல் வரிசை), மற்றும் காதியா அப்துல் காதர், பாதிமா லத்தீபா, முஹம்மத் இவ்ஹைம் ஷாஹித் அப்துல் ஹக் ஆகிய நபர்கள் குறித்தே இவ்வாறு தகவல் கோரப்பட்டுள்ளது.

தகவலறிந்தவர்கள் இங்கு காணப்படும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 071 8591771 , 011 2422176 , 011 2395605

No comments:

Post a comment