'காது' மறைக்கப்படக் கூடாது: அரசாங்கம் விளக்கம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 April 2019

'காது' மறைக்கப்படக் கூடாது: அரசாங்கம் விளக்கம்பொது இடங்களில் முகம் மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து மேலதிக விளக்கமளித்துள்ள அரசாங்கம் 'முகம்' எனும் போது அது காதுகளையும் உள்ளடக்கும் என தெளிவுபடுத்தியுள்ளது.இந்நிலையில், பொது வீதிகள், பொது மக்கள் கூடும் இடங்களில் ஒருவரது முக அடையாளங்களை மறைக்கும் விதமான ஆடைகளை அணிய முடியாது என்பதே தடையின் நோக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் நாடளாவிய ரீதியில் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment