பதவி துறந்தார் ஜப்பானிய பேரரசர்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 April 2019

பதவி துறந்தார் ஜப்பானிய பேரரசர்!


85 வயதான ஜப்பானிய பேரரசர் இன்றோடு தனது பதவி துறந்துள்ளார். கடந்த 200 வருடங்களில் இவ்வாறு பதவி துறந்த முதலாவது ஜப்பானிய பேரரசர் இவராவார்.


இதனையடுத்து முடிக்குரிய இளவரசர் நரிட்டோ விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெயரளவிலான பேரரசர் பதவி, ஜப்பானிய மக்களின் ஒற்றுமை மற்றும் இணக்கப்பாட்டின் அடையாளமாகவே கருதப்படுகின்ற அதேவேளை அரசில் பாரிய பொறுப்புகள் எதுவும் பேரரசரால் கட்டுப்படுத்தப்படுவதில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment