குடிநீரில் விஷம் கலந்திருப்பதாக விசமப் பிரச்சாரம்: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

குடிநீரில் விஷம் கலந்திருப்பதாக விசமப் பிரச்சாரம்: பொலிஸ்


கொழும்பு உட்பட பல இடங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரில் விஷம் கலந்திருப்பதாக விசமப் பிரச்சாரம் ஒன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் அது போலியானது எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.நேற்றைய பயங்கரவாத தாக்குதல்களையடுத்து சமூகவலைத்தள பாவனைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இக்கட்டுப்பாடு வெகுவாக மீறப்பட்டு வருவதுடன் தகவல்கள் பரிமாறப்படுகிறது.

இந்நிலையில், சற்று முன்னர் இவ்வாறு விசமப் பிரச்சாரம் மேற்கொள்ப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.a

No comments:

Post a Comment