டுபாயில் கைதான ஷியாம் மற்றும் தாஜித விமான நிலையத்தில் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 April 2019

டுபாயில் கைதான ஷியாம் மற்றும் தாஜித விமான நிலையத்தில் கைது


மாகந்துரே மதுஷோடு டுபாயில் கைதான மேலும் இருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையம் திரும்பியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு 12ஐச் சேர்ந்த சித்திக் முகமத் ஷியாம் மற்றும் கும்புருபிட்டியவைச் சேர்ந்த தாஜித பெரேரா ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்ய்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாகந்துரே மதுஷின் வரவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment