வெள்ளவத்தை: கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

வெள்ளவத்தை: கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு


வெள்ளவத்தை, சவோய் திரையரங்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.



இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பதற்றம் நிலவியிருந்தது. 

மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை அடையாளம் கண்டு கொள்ள முடியாத நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment