ஞாயிறு உயிரிழந்தோர் தொகை 359 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

ஞாயிறு உயிரிழந்தோர் தொகை 359 ஆக உயர்வு!


ஞாயிறு தினம் கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு நகரங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோர் தொகை 359 ஆக உயர்ந்துள்ளது.



சம்பவத்திற்று சர்வதேச தீவிரவாத வலையமைப்பான ஐ.எஸ். உரிமை கோரியுள்ள நிலையில் குறித்த அமைப்பிடம் பயிற்சி பெற்ற உள்நாட்டவர்களான தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பைச் சேர்ந்தவர்களுமே இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாக அறியப்படுகிறது.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய வழிபாட்டு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் உலக அளவில் அவதானத்தை ஈர்த்துள்ளதோடு தொடர்ச்சியாக சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment