பெரமுனவின் எதிர்பார்ப்பு தோல்வி: பட்ஜட் நிறைவேற்றம்! - sonakar.com

Post Top Ad

Friday, 5 April 2019

பெரமுனவின் எதிர்பார்ப்பு தோல்வி: பட்ஜட் நிறைவேற்றம்!

https://www.photojoiner.net/image/mMwxVC3G

2019ம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வரவு-செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கான முயற்சியில் மஹிந்த ராஜபக்சவின் பெரமுன மீண்டும் தோல்வி கண்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்திருந்த நிலையில் 119:75 எனும் அடிப்படையில் வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment