நாளை முதல் முகத்தை மூடும் வகையிலான ஆடைகளுக்குத் தடை! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

நாளை முதல் முகத்தை மூடும் வகையிலான ஆடைகளுக்குத் தடை!


முகத்தை மூடும் வகையிலான ஆடைகளுக்கு நாளை (29) முதல் அமுலுக்கு வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அவசரகால சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதியினால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கான பிரத்யேக சட்டம் என்றில்லாது பொதுவாக இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment