இன்றிரவும் 9 மணி முதல் ஊரடங்கு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

இன்றிரவும் 9 மணி முதல் ஊரடங்கு!ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், இன்றிரவு 9 மணி முதல் நாளை  காலை 4 மணிவரை ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.No comments:

Post a Comment