கல்முனை: 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 April 2019

கல்முனை: 8 மணி முதல் மீண்டும் ஊரடங்குகல்முனை , சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காலை 6 மணி முதல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment