
பிரான்ஸ் தலைகர், பரிஸில் அமைந்துள்ள 850 வருடங்கள் பழமை வாய்ந்த பிரபல தேவாலய கட்டிடத்தில் (Notre-Dame) தீ விபத்தொன்று ஏற்பட்டு பாரிய புகை மூட்டம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தீ பரவுதலுக்கான காரணம் இது வரை அறியப்படவில்லையாயினும், புனர் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோட்ரே டேம் டி பாரிஸ் என அறியப்படும் குறித்த கொதிக் தேவாலய நிர்மாண பணிகள் கி.பி 1163 அளவில் நிறைவு பெற்றதாக அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment