குண்டு வெடிப்புகள்: இதுவரை 7 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

குண்டு வெடிப்புகள்: இதுவரை 7 பேர் கைது!


இன்றைய தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இதுவரை ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.


தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியில் அங்கு ஒருவர் கைதாகியிருந்த அதேவேளை, ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதலை நடாத்திய இருவர் தற்கொலைத் தாக்குதல்தாரிகள் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவங்களில் தப்பியோடியவர்களே தெஹிவளை - தெமட்டகொடயில் மேலதிக தாக்குதல்களை நடாத்தியதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment