
இன்றைய தினம் கொழும்பில் ஆறு இடங்களிலும், நீர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உயிரிழந்தோர் தொகை 194 ஆக உயர்ந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
தெமட்டகொட பகுதியில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ள அதேவேளை, நீர்கொழும்பிலேயே இதுவரையான பதிவுகளின் பின்னணியில் 111 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 500 பேர் வரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment