காலை 6 மணியுடன் ஊரடங்கு நீக்கம் - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

காலை 6 மணியுடன் ஊரடங்கு நீக்கம்


நேற்று மாலை 6 மணி முதல் 12 மணி நேரம் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, பின்னர் காலவரையறையின்றி நீட்டிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கின்ற பொலிசார், இன்று காலை 6 மணியுடன் ஊரடங்கை நீக்குவதாக அறிவித்துள்ளனர்.

இறுதியாக பொலிசாரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்றைய பயங்கரவாத தாக்குதல்களில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 பேர் வரை காயமுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment