தாக்குதல்களில் உயிரிழந்தோர் தொகை 310 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

தாக்குதல்களில் உயிரிழந்தோர் தொகை 310 ஆக உயர்வு


ஞாயிறு தினம் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோர் தொகை 310 ஆக உயர்ந்துள்ளது.தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற குறித்த தாக்குதல்களில் பெரும்பாலானவை தற்கொலைத் தாக்குதல் என்பதோடு தாக்குதலை நடாத்திய பயங்கரவாதிகள் அனைவரும் உள்நாட்டவர் எனவும் வெளிநாட்டு அமைப்புகளோடு தொடர்பிருந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே உளவுத் தகவல்கள் இருந்தும் அரசாங்கத்தின் விரிசல்களுக்கு மத்தியில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment