கணக்குப் பிழை: உயிரிழந்தோர் தொகையை 253 ஆக குறைத்தது அரசு! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

கணக்குப் பிழை: உயிரிழந்தோர் தொகையை 253 ஆக குறைத்தது அரசு!


தவறாகக் கணக்கெடுக்கப்பட்டு விட்டதாகக் கூறி உயிரிழந்தோர் தொகை 100 ஆல் குறைத்து தற்போது 253 என தகவல் வெளியிட்டுள்ளது அரசு.உயிரிழந்தோரின் கணக்கெடுப்பில் இடம்பெற்ற தவறே இதற்குக் காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏலவே, அமெரிக்காவில் வாழும் பெண்ணொருவரின் படத்தை 'தேடப்படுபவராக' தவறாகப் பிரசுரித்த பொலிசார் மன்னிப்பு கோரியுள்ள நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a comment