25ம் திகதியோடு ரவியின் 'பொய்' வெளிரும்: ரோஹித - sonakar.com

Post Top Ad

Sunday, 14 April 2019

25ம் திகதியோடு ரவியின் 'பொய்' வெளிரும்: ரோஹித


விடுமுறை காலத்தில் பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடியிருக்கும் நிலையில் மின் வெட்டுக்கு அவசமில்லையென்றாலும் 25ம் திகதிக்கும் பின் மழையில்லையேல் மீண்டும் மின் வெட்டு அமுலுக்கு வரும் என தெரிவிக்கிறார் ரோஹித அபேகுணவர்தன.அவ்வேளையில் ரவி கருணாநாயக்கவில் பொய் வெளிரும் எனவும் நாடு தழுவிய ரீதியில் மக்கள் போராட்டங்களைத் தாம் ஒழுங்கு செய்ய நேரிடும் எனவும் ரோஹித மேலும் தெரிவிக்கிறார்.

ஏப்ரல் 10ம் திகதிக்குப் பின் நாட்டில் மின் வெட்டு இருக்காது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment