எகிப்து: 2030 வரை சிசி பதவியில் தொடர அனுமதி! - sonakar.com

Post Top Ad

Tuesday 16 April 2019

எகிப்து: 2030 வரை சிசி பதவியில் தொடர அனுமதி!



எகிப்து ஜனாதிபதி சிசி, 2030ம் ஆண்டு வரை பதவியில் தொடரும் வண்ணம் அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள அந்நாட்டு நாடாளுமன்றம் இணங்கியுள்ளது.



இப்பின்னணியில் 30 நாட்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்பொன்று இடம்பெறவுள்ள அதேவேளை தற்போதைய பதவிக்காலத்தை நான்கில் இருந்து ஆறு வருடங்களாக நீட்டிப்பதுடன் மேலும் ஒரு தவணை வாய்ப்பளிப்பதன் மூலம் சிசி 2030 வரை பதவியில் தொடரவும் மேலதிக அதிகாரங்களை வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி முர்ஸியை இராணுவ புரட்சி மூலம் பதவி கவிழ்த்ததையடுத்து சிசி எகிப்து ஜனாதிபதியாக அதிகாரத்தில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment