2 கோடி ரூபா இரத்தினக் கல் கொள்ளை: நால்வர் கைது - sonakar.com

Post Top Ad

Monday, 15 April 2019

2 கோடி ரூபா இரத்தினக் கல் கொள்ளை: நால்வர் கைது


கடந்த மாதம் நீர்கொழும்பில் வைத்து கொள்ளையிடப்பட்டிருந்த 2 கோடி ரூபா இரத்தினக் கல்லுடன் சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்த இரத்தினக் கல்லை கொள்ளையடித்திருந்ததுடன் வர்ததகரிடம் 50,000 ரூபா பணத்தையும் அபகரித்துச் சென்ற கொள்ளையர் குழுவே அகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள், வைக்கால, ஹோமாகம, பங்கதெனிய மற்றும் வடுமுன்னேகெதர பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment