மே 15ம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம் - sonakar.com

Post Top Ad

Saturday, 20 April 2019

மே 15ம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம்


மே 15ம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் செயலகம்.


இவ்வாண்டு புதிதாக சுமார் 1 மில்லியன் வாக்காளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகிறது..

இப்பின்னணியில் வாக்காளர் அட்டைகள் விநியோகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு இதற்கேற்ப கிராம சேவை அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment