140 வருடங்களில் அதிக வெப்ப நிலை! - sonakar.com

Post Top Ad

Saturday, 13 April 2019

140 வருடங்களில் அதிக வெப்ப நிலை!


கடந்த 140 வருடங்களில் அதி கூடிய வெப்ப நிலை தற்போது நிலவி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


30 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 2-3 டிகிரி செல்சியசால் வெப்ப நிலைய உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன, கடந்த 140 வருட வெப்ப நிலை அளவுகளை ஒப்பீட்டுப் பார்க்கையில் தனது கூற்றினை நிரூபிக்க முடியும் என்கிறார்.

எனினும், வானிலை அவதான நிலையம் இதனைத் தம்மால் உறுதி செய்ய முடியாது என மறுதலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment