08 இந்தியர்கள் - 02 சவுதி பிரஜைகள் உட்பட 31 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

08 இந்தியர்கள் - 02 சவுதி பிரஜைகள் உட்பட 31 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது


ஞாயிறு தினம் கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவரும் உயிரிழந்திருந்தனர்.இந்நிலையில் இரு சவுதி பிரஜைகள், 08 இந்திய பிரஜைகள், பங்களதேஷ் மற்றும் ஜப்பான் பிரஜைகள் , பேர்த்துக்கல், ஸ்பெயின், துருக்கி மற்றும் ஐக்கிய இராச்சிய பிரஜைகளும் உள்ளடங்கும்.

17 வெளிநாட்டவர் காயமுற்றுள்ள அதேவேளை மேலும் 14 பேரைக் காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment