
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கட்சி மிகவும் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் பெரமுனவினரே தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் கயந்த கருணாதிலக்க.
கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கான முயற்சிகள் பெரமுனவில் இடம்பெறுகின்ற போதிலும் இறுதி முடிவை எட்டுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலவுகிறது.
இந்நிலையில் கடந்த வருடம் ஒக்டோபரில் மலர்ந்த மஹிந்த - மைத்ரி நட்புறவின் அடிப்படை தொடர்பிலும் மர்மம் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment