UK: பர்மிங்ஹாம் பகுதியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் - sonakar.com

Post Top Ad

Thursday 21 March 2019

UK: பர்மிங்ஹாம் பகுதியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்



ஐக்கிய இராச்சியம், பர்மிங்ஹாம் பகுதியில் சுமார் ஐந்து பள்ளிவாசல்கள் மீது சுத்தியல் மற்றும் கற்கள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது.



இதனால் பள்ளிவாசல் ஜன்னல் கண்ணாடிகள் சேதமுற்றுள்ள அதேவேளை நேற்றிரவும், காலையிலுமாக இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ள அதேவேளை குறித்த செயற்பாடுகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தான், இந்தியா உட்பட்ட ஆசிய நாட்டவர், பெரும்பாலும் முஸ்லிம்கள் இப்பகுதிகளில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment