நியுசிலாந்து: ஜும்மா தொழுகையுடன் மீளத் திறக்கப்படும் அல்-நூர் பள்ளிவாசல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 21 March 2019

நியுசிலாந்து: ஜும்மா தொழுகையுடன் மீளத் திறக்கப்படும் அல்-நூர் பள்ளிவாசல்!


கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான அல்-நூர் பள்ளிவாசலின் திருத்தப் பணிகள் துரிதமாக நிறைவடைந்துள்ளதுடன் நாளை ஜும்மா தொழுகையுடன் பள்ளிவாசல் மீளத் திறக்கப்படவுள்ளது.



நாளைய தினம் ஆயிரக்கணக்கானோர் அங்கு தொழுகைக்காக திரளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நாளை ஜும்மா தொழுகைக்கான அதான் தேசிய சேவைகள் ஊடாக ஒலி,ஒளிபரப்பப்படவுள்ளதோடு இரு நிமிட மௌன அஞ்சலியும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment