வீடுகளைக் கையளிக்க மறுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு Red Notice! - sonakar.com

Post Top Ad

Sunday, 17 March 2019

வீடுகளைக் கையளிக்க மறுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு Red Notice!


19 முன்னாள் அமைச்சர்கள் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இன்னும் மீளக் கையளிக்காதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டாட்சியில் இணைந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே இதில் உள்ளடங்குகின்ற அதேவேளை, ஒவ்வொருவரும் பல காரணங்களைக் காட்டி இழுத்தடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், அனைவருக்கும் உடனடியாக வெளியேறுமாறு சிவப்பு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment