பட்ஜட் தோற்றாலும் அரசை பொறுப்பேற்க மாட்டோம்: GL - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 March 2019

பட்ஜட் தோற்றாலும் அரசை பொறுப்பேற்க மாட்டோம்: GL



2019ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு இன்று இடம்பெறுகின்ற நிலையில் பட்ஜட் தோற்றாலும் மீண்டும் ஒரு முறை அரசைப் பொறுப்பேற்கும் திட்டமில்லையென்கிறார் பெரமுனவின் பினாமி தலைவர் ஜி.எல். பீரிஸ்.


பொதுத் தேர்தல் ஒன்றை வெற்றி கண்டு அதனூடாக ஆட்சியைப் பிடிப்பதே திட்டம் எனவும் இடையில் அரசைப் பொறுப்பேற்கும் நிலையில் பெரமுன இல்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, நேற்றைய இரண்டாவது வாசிப்பின் போது 43 மேலதிக வாக்குகளால் வரவு-செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment