நுரைச்சோலை ஜெனரேட்டர் பழுது: மின் விநியோகத்துக்கு இடையூறு - sonakar.com

Post Top Ad

Monday, 18 March 2019

நுரைச்சோலை ஜெனரேட்டர் பழுது: மின் விநியோகத்துக்கு இடையூறு


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் பழுதடைந்துள்ள நிலையில் நாட்டில் பல இடங்களுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கூட்டாட்சி அரசில் சில காலம் இடையூறின்றி இயங்கி வந்த நிலையில் தற்போது மீண்டும் நுரைச்சோலையில் இயந்திரப் பழுது ஏற்பட்டுள்ளது.

சீன நிறுவனத்தின் பராமரிப்பில் இயங்கும் இயந்திரங்கள் இரு வருடங்களுக்கு முன் வரை அடிக்கடி பழுதடைந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment