பொலிசாரின் சீரூடை 'நிறம்' மாறும்: ஜனாதிபதி! - sonakar.com

Post Top Ad

Friday, 29 March 2019

பொலிசாரின் சீரூடை 'நிறம்' மாறும்: ஜனாதிபதி!


பொலிசாரின் காக்கி நிற சீருடையின் நிறத்தை மாற்றப் போவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.பூஜித ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின் மேலை நாடுகள் போன்று நீல நிற சீரூடை யோசனையை முன் வைத்திருந்த போதிலும் அது சாத்தியப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், தற்போது தனது சட்ட-ஒழுங்கை தனது பொறுப்பின் கீழ் வைத்துள்ள ஜனாதிபதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு 'தகுந்த' சீருடை நிற மாற்றத்தை ஆராயப் பணித்துள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment