பிரான்ஸ்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவு அமைப்பின் தலைவராக சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 March 2019

பிரான்ஸ்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவு அமைப்பின் தலைவராக சம்பிக்க


பிரான்ஸ் - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு அமைப்பின் தலைவராக சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கான பிரான்ஸ் தூதரும் கலந்து கொண்டிருந்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இப்பதவி உதவும் என சம்பிக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment