அங்கொட லொக்காவின் சகா 'கடுவெல பபி' கைது - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 March 2019

அங்கொட லொக்காவின் சகா 'கடுவெல பபி' கைது


அங்கொட லொக்காவின் சகாவான கடுவெல பபி என அறியப்படும் பாதாள உலக பேர்வழி கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலகம் மற்றும் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் வகையிலான விசேட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை பெருமளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வருவதோடு கைதுகளும் இடம்பெற்று வருகின்றன. எனினும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் என்ன ஆகிறது என எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment