பகிடிவதையால் பல்கலைக் கல்வியைக் கைவிடும் மாணவர்கள் அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 16 March 2019

பகிடிவதையால் பல்கலைக் கல்வியைக் கைவிடும் மாணவர்கள் அதிகரிப்பு


பகிடிவதை காரணத்தினால் பல்கலைக் கழகக் கல்வியைக் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் அரச பல்கலைக்கழகங்களிலிருந்து 1987 மாணவர்கள் இவ்வாறு  விலகிச்சென்றுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, பகிடிவதை பற்றி முறையிட விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் தொடர்ந்தும் முன்னணி பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment