இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 March 2019

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பு!


இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் விலை புதிய விலை சூத்திரத்தின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.


இதனடிப்படையில் 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாவாலும்? ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு விலை அதிகரிப்பு மறுக்கப்பட்டமையே காரணம் என தெரிவிக்கப்படும் நிலையில் இவ்வதிகரிப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment