மர்ஹும் மர்ஜான் மாஸ்டரின் ஜனாஸா மதீனாவில் நல்லடக்கம் - sonakar.com

Post Top Ad

Sunday, 10 March 2019

மர்ஹும் மர்ஜான் மாஸ்டரின் ஜனாஸா மதீனாவில் நல்லடக்கம்


உம்ரா சென்றிருந்த வேளையில் இறைவனடி சேர்ந்த முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் வஹங்க, ரஹ்மானியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவருமான மர்ஜான் மாஸ்டரின் ஜனாஸா மதீனா அல் முனவ்வராவில் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து வஹங்க ரஹ்மானியா பள்ளிவாசலில் கைப் ஜனாஸா தொழுகை இடம்பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அன்னாராது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

No comments:

Post a Comment