மதுஷோடு கைதான நதீமல் பெரேரா இலங்கை வருகை - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 March 2019

மதுஷோடு கைதான நதீமல் பெரேரா இலங்கை வருகை


மாகந்துரே மதுஷோடு டுபாயில் கைதான பாடகர் அமல்' பெரேராவின் புதல்வர் நதீமல் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரியொருவரான கே.லலித் குமார ஆகியோர் டுபாயிலிருந்து திருப்பியனுப்பப் பட்டுள்ளனர்.


இந்நிலையில், விமான நிலையத்தில் இருவரிடமும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மதுஷோடு 31 பேர் கைதாகியிருந்த நிலையில் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment