ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 March 2019

ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த


பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென்கிறார் மஹிந்த ராஜபக்ச.


கோட்டாபே ராஜபக்ச பெரமுனவின் வேட்பாளராக்கப்படுவார் எனும் எதிர்பார்ப்பு நிலவுகின்ற போதிலும் இது தொடர்பில் எதிர்மறை விமர்சனங்களும் நிலவுகின்றன. இதேவேளை மஹிந்த - மைத்ரி உடன்பாடு தொடர்பிலும் பெரமுன உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

இச்சூழ்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் நியமிக்கப்படவில்லையென மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment