ஜனாதிபதி வேட்பாளராவதற்கு 'தந்தை' என்ற தகுதியும் வேண்டும்: ஆனந்த - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 March 2019

ஜனாதிபதி வேட்பாளராவதற்கு 'தந்தை' என்ற தகுதியும் வேண்டும்: ஆனந்தஇலங்கையின் பௌத்தர் ஒருவரே ஜனாதிபதியாக முடியும் என்ற வழமை இருந்து வருவதற்கு மேலாக தந்தை எனும் தகுதியும் வேண்டும் என சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் ஆனந்த அளுத்கமகே.


பிள்ளை பெற்று 'தந்தையாக' இருக்கும் ஒருவருக்கே நாட்டை வழி நடாத்தும் தகுதியிருக்கும் என அவர் தனது கருத்துக்கு விளக்கமும் அளித்துள்ளார்.

தனது கருத்து ஏற்றுக்கொள்ளப்படுமாக இருந்தால் ரணில், மங்கள, சஜித் ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக முடியாது எனவும் ஆனந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment