அடாவடி மாத்தளை மேயருக்குப் பிணை! - sonakar.com

Post Top Ad

Sunday, 10 March 2019

அடாவடி மாத்தளை மேயருக்குப் பிணை!


ரயில்வே திணைக்களத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மாத்தளை மேயரை ஒரு லட்ச ரூபா பிணையில் விடுவித்துள்ளது மாத்தளை நீதிமன்றம்.


மாத்தளை ரயில்வே நிலையத்துக்குள் புகுந்து வேலியை உடைத்துச் சேதப்படுத்தியதுடன் ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் வீதியொன்றை உருவாக்கியதாக மேயர் தலுஜித் அலுவிகாரைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


இந்நிலையிலேயே, இவ்வழக்கில் 1 லட்ச ரூபா பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment