எத்தியோப்பியன் விமான விபத்து: அனைவரும் உயிரிழப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 10 March 2019

எத்தியோப்பியன் விமான விபத்து: அனைவரும் உயிரிழப்பு!


எத்தியோப்பியாவிலிருந்து கென்யா நோக்கிப் பயணித்திருந்த நிலையில் இன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் எத்தியோப்பியன் எயார்லைன்சுக்குச் சொந்தமான விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


149 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்கள் குறித்த விமானத்தில் பயணித்திருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அடிஸ் அபாபாவிலிருந்து நைரோபி சென்ற விமானவே விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment