ஐக்கிய தேசியக் கட்சியில் சேர மாட்டேன்: துமிந்த - sonakar.com

Post Top Ad

Friday, 22 March 2019

ஐக்கிய தேசியக் கட்சியில் சேர மாட்டேன்: துமிந்த


ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எந்த எண்ணமும் தனக்கில்லையென்கிறார் துமிந்த திசாநாயக்க.


மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்ரியுடன் அணி சேர்ந்த துமிந்த மீண்டும் மைத்ரி - மஹிந்த இணைவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியில் இயங்கி வருகிறார்.

எனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவாகவே துமிந்த செயற்பட்டு வருவதாகவும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விடுவார் எனவும் மஹிந்த அணியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment