இரண்டாவது விசேட உயர் நீதிமன்றம் அங்குரார்ப்பணம் - sonakar.com

Post Top Ad

Thursday, 14 March 2019

இரண்டாவது விசேட உயர் நீதிமன்றம் அங்குரார்ப்பணம்


பாரிய ஊழல்,மோசடிகளை துரிதமாக விசாரிக்கவென கூட்டாட்சி அரசில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்துக்கமைவான இரண்டாவது விசேட உயர் நீதிமன்றம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.


புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இதற்கான இடம் ஒதுக்கப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இயங்க ஆரம்பித்த விசேட உயர் நீதிமன்றில் கோட்டாபே, ஜோன்சன் ஆகியோரின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment