நியுசிலாந்து தாக்குதல்: அவுஸ்திரேலியாவில் இரு வீடுகளில்சோதனை! - sonakar.com

Post Top Ad

Monday, 18 March 2019

நியுசிலாந்து தாக்குதல்: அவுஸ்திரேலியாவில் இரு வீடுகளில்சோதனை!


நியுசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலை நடாத்திய பிரன்டனின் சகோதரி மற்றும் நெருங்கிய சகா ஒருவரது வீடுகள் அவுஸ்திரேலிய பொலிசாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


நியுசிலாந்து பொலிசாரின் விசாரணைகளுக்கு உதவும் முகமாக இந்நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் குடும்பத்தினர் ஒத்துழைப்பு தருவதாகவும் அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளையின மேம்மை வாத பயங்கரவாதியான பிரன்டன் 2011ம் ஆண்டு முதல் பாகிஸ்தான், துருக்கி, வடகொரியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பிரயாணம் செய்து தகவல்கள் திரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்குது.

No comments:

Post a Comment