ஜனாதிபதி கென்யா விஜயம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 March 2019

ஜனாதிபதி கென்யா விஜயம்


ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளும் நிமித்தம் கென்யா பயணமாகியுள்ளார் ஜனாதியதி மைத்ரிபால சிறிசேன.


கென்ய ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் அங்கு செல்லும் அவர், நாளை 14ம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் அவை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment