பிரதமரின் கீழ் 7500 பேருக்கு தொழில் வாய்ப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 23 March 2019

பிரதமரின் கீழ் 7500 பேருக்கு தொழில் வாய்ப்பு


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் புதிதாக 7500 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


திட்ட உதவியாளர்களாக (Project Assistant) இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் அடிப்படையில் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் க.பொ.த உயர்தர தகைமையுள்ளவர்கள் பிரதமரின் பொறுப்பின் கீழுள்ள அமைச்சுக்களில் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மாதாந்தம் 15,000 ரூபா வீதம் ஒரு வருடத்துக்கு ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment