4 கோடி தங்கக் கடத்தல் முறியடிப்பு: இலங்கை - இந்திய பிரஜைகள் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 March 2019

4 கோடி தங்கக் கடத்தல் முறியடிப்பு: இலங்கை - இந்திய பிரஜைகள் கைது!


சுமார் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற ஒன்பது பேர் கொண்ட குழுவொன்றை மடக்கிப் பிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சுங்கத் திணைக்களம்.


வவுனியா மற்றும் கடுகண்ணாவ பகுதியைச் சேர்ந்த மூன்று இலங்கையர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர்களிடமிருந்து 59 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a comment