
கடந்த வருடம் இரயில் விபத்துக்களால் 464 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது வீதி பாதுகாப்புக்கான தேசிய கவுன்சில்.
இவ்வருடத்தில் இதுவரை 35 பேர் இவ்வாறு இரயில் விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, கடந்த வருட எண்ணிக்கையில் 13 சம்பவங்கள் இரயில் கடவைகளில் இடம்பெற்றுளமை குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் இரயில் கடவைகள் இல்லாமை அல்லது மக்கள் அது தொடர்பில் கவனமெடுக்காமையினால் விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment