'கெவுமா'வின் வீட்டிலிருந்து 161 கிலோ ஹெரோயின் + ஆயுதங்கள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 11 March 2019

'கெவுமா'வின் வீட்டிலிருந்து 161 கிலோ ஹெரோயின் + ஆயுதங்கள் மீட்பு!


மாகந்துரே மதுஷின் சகாவான கெவுமாவின் மொரட்டுவ, ராவதாவத்த வீட்டிலிருந்து 161 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


கெவுமா என அழைக்கப்படும் கெலும் சம்பத் எனும் நபரின் வீட்டிலிருந்தே இவ்வாறு போதைப் பொருளும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இங்கிருந்து 3000 ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment